ஆட்டுக்கறி வறுவல்..! Lamb roast -in tamil,
அசத்தலான ஆட்டுக்கறி வறுவல்..! ஆட்டுக்கறி வறுவல்..! Lamb roast -in tamil, Mr.Tamil Samayal, தேவையான பொருட்கள் : ★ மட்டன் - 1 கிலோ. ★ தக்காளி - 100 கிராம். ★ உப்பு - தேவையான அளவு. ★ மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி. ★ மிளகாய்த்தூள்-1 மேஜைக்கரண்டி. ★ கொத்தமல்லித் தூள் - 2 தேக் ★ எண்ணெய் - தேவையான அளவு. ★ கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி. ★ பச்சை மிளகாய்-4. ★ மிளகு - 1 சிட்டிகை. வறுத்து அரைக்க: பட்டை - 4. லவங்கம் - 6. சோம்பு, சீரகம் - 1 தேக்கரண்டி. சின்ன வெங்காயம் - 100 கிராம். பூண்டு - 15 பல். இஞ்சி - ஒரு பெரிய துண்டு. பொட்டுக் கடலை - 2 மேஜைக் கரண்டி. பக்குவம்: இளம் ஆட்டுக்கறியை உப்பு, மஞ்சள் தூள், மிளகாய், கொத்த மல்லி தூளுடன் தண்ணீர் சேர்த்து பஞ்சு போல் வேக வைக்கவும். கடாயில் எண் ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து சிறிதளவு இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை கீறியது போல சேர்த்து வதக்கி வேக வைத்த ஆட்டுக்கறியைச் சேர்த்து நன்கு கிளறவும். வாசம் வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து லேசாக எண்ணெய் மிதக்...